ஆமுல்லைவாயல்

ஆள்கூறுகள்: 13°10′55″N 80°15′09″E / 13.18200°N 80.25239°E / 13.18200; 80.25239
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமுல்லைவாயல்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதி
ஆமுல்லைவாயல் is located in சென்னை
ஆமுல்லைவாயல்
ஆமுல்லைவாயல்
ஆமுல்லைவாயல் is located in தமிழ் நாடு
ஆமுல்லைவாயல்
ஆமுல்லைவாயல்
ஆமுல்லைவாயல் is located in இந்தியா
ஆமுல்லைவாயல்
ஆமுல்லைவாயல்
ஆள்கூறுகள்: 13°10′55″N 80°15′09″E / 13.18200°N 80.25239°E / 13.18200; 80.25239
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வட்டம்திருவொற்றியூர்
பெருநகரம்பெருநகர சென்னை மாநகராட்சி
மண்டலம் & வார்டுமணலி மண்டலம் எண் 2 & வார்டு 18
ஏற்றம்18 m (59 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600103
தொலைபேசி குறியீடு044-2594
வாகனப் பதிவுTN-18-xxxx & TN-20-xxxx(old)
உள்ளாட்சி நிர்வாகம்சென்னை மாநகராட்சி
நகர வளர்ச்சி முகமைசென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
நகரம்சென்னை
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிதிருவொற்றியூர்
இணையதளம்http://www.chennaicorporation.gov.in/

ஆமுல்லைவாயல் (Amullaivoyal), முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது. தற்போது இது சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தின் ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1]

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது, ஆமுல்லைவாயல் பகுதி சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல எண் 2 மற்றும் வார்டு எண் 18-இல் உள்ளது. [2][3][4] இப்பகுதி அதிக தொழிற்சாலைகளும்; குடியிருப்புகளும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  2. பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்
  3. "More areas to come under Chennai Corporation". 30 December 2009. http://www.thehindu.com/todays-paper/more-areas-to-come-under-chennai-corporation/article128605.ece. பார்த்த நாள்: 6 December 2015. 
  4. "Expanded Chennai Corporationto be divided into 3 regions". The Hindu. 25 November 2011. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமுல்லைவாயல்&oldid=3625218" இலிருந்து மீள்விக்கப்பட்டது