காட்டுப்பள்ளித் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டுப்பள்ளித் தீவு, சில நேரங்களில் எண்ணூர் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவு பழவேற்காடு ஏரியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. மேலும் இது பெருநிலத்தில் இருந்து கழிமுகத்தால் பிரிக்கப்படுகிறது. காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம் இந்த தீவில் தான் உள்ளது.[1] இந்த தீவு புதர் காடுகளால் மற்றும் சவுக்கு, தென்னை மரங்களால் ஆனது. இங்கு பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த தீவு [புனித ஜார்ஜ் கோட்டை]]யில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் வடக்கே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுப்பள்ளித்_தீவு&oldid=2735759" இலிருந்து மீள்விக்கப்பட்டது