காந்தி துடுப்பாட்ட அரங்கம்

ஆள்கூறுகள்: 31°20′41″N 75°33′38.07″E / 31.34472°N 75.5605750°E / 31.34472; 75.5605750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தி துடுப்பாட்ட அரங்கம்
பர்ல்டன் பார்க்
பி எஸ் பேடி அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்ஜலந்தர், பஞ்சாப் (இந்தியா)
ஆள்கூறுகள்31°20′41″N 75°33′38.07″E / 31.34472°N 75.5605750°E / 31.34472; 75.5605750
இருக்கைகள்16,000
முடிவுகளின் பெயர்கள்
பவிலியன் எண்ட்
ஸ்டேடியம் எண்ட்
பன்னாட்டுத் தகவல்
ஒரே தேர்வு24 செப்டம்பர் 1983:
 இந்தியா v  பாக்கித்தான்
முதல் ஒநாப20 டிசம்பர் 1981:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசி ஒநாப20 பெப்ருவரி 1994:
 இந்தியா v  இலங்கை
அணித் தகவல்
பஞ்சாப் துடுப்பாட்ட அணி (1952 – 2000)
வடக்கு பகுதி துடுப்பாட்ட அணி (1961 – 1979)
16 டிசம்பர் 2007 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக் அர்சிவ்

காந்தி துடுப்பாட்ட அரங்கம் (Gandhi Stadium (பஞ்சாபி: ਗਾਂਧੀ ਸਟੇਡਿਯਮ) ஜலந்தர், பஞ்சாபில் உள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். [1] ஆகஸ்ட் 19, 2017 வரை இந்த அரங்கத்தில் 1 தேர்வுத் துடுப்பாட்டம், 3 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

வரலாறு[தொகு]

இந்த அரங்கம் 1955 இல் நிறுவப்பட்டது. இது பஞ்சாப் துடுப்பாட்ட அணி மற்றும் வடக்கு பகுதி துடுப்பாட்ட அணி ஆகிய இரு உள்ளூர் அணிகளுக்கு உள்ளூர் அரங்கமாகத் திகழ்கிறது. இதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒரு தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் விளையாடியது. அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "காந்தி துடுப்பாட்ட அரங்கம்". ஈ எஸ் பி என் கிரிக் இன்ஃபோ.

வெளியிணைப்புகள்[தொகு]