பகாங்கின் அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Abdullah
عبد الله
Yang di-Pertuan Agong XVI
Sultan of Pahang
Yang di-Pertuan Agong
ஆட்சிக்காலம்31 January 2019 – present
முன்னையவர்Muhammad V
Prime MinisterMahathir Mohamad
Sultan of Pahang
ஆட்சிக்காலம்11 January 2019 – present
முன்னையவர்Ahmad Shah
Heir apparentTengku Hassanal Ibrahim Shah
Chief MinisterWan Rosdy Wan Ismail
துணைவர்
Cik Puan Julia Rais (தி. 1991)
குழந்தைகளின்
பெயர்கள்
Tengku Amir Nasser Ibrahim Shah (adopted)
Tengku Iskandar Shah (died 1990)
Tengku Hassanal Ibrahim Alam Shah
Tengku Muhammad Iskandar Ri’ayatuddin Shah
Tengku Ahmad Ismail Mu’adzam Shah
Tengku Puteri Afzan Aminah Hafidzatullah
Tengku Puteri Jihan Azizah Athiyatullah
Tengku Puteri Iman Afzan
Tengku Puteri Ilisha Ameera
Tengku Ilyana
பெயர்கள்
Tengku Abdullah ibni Tengku Ahmad Shah
மரபுBendahara
தந்தைSultan Haji Ahmad Shah Al-Musta'in Billah
தாய்Tengku Ampuan Afzan
மதம்Sunni Islam

அல் சுல்தான் அப்துல்லா ரிஅய்துடின் அல் முஸ்தபா பிலா ஷா இபினி சுல்தான் ஹாஜி அஹமத் ஷா அல்-முஸ்தாமின் பிலாவின்அப்துல்லாஹ் அப்துல்லாஹ்) அப்துல்லா (( ஜவா: السلطان عبدالله رعاية الدين المصطفى بالله شاه الحاج ابن سلطان حاج احمد شاه المستعين بالله) ) பாகங் மாநிலத்தின் ஆறாவது சுல்தானும் ஆவர். அதேவேளையில், மலேசியநாட்டின் 16-வது பேரரசர் ஆவர்.


ஜனவரி 24 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு, இவர் தனது தந்தைக்கு அடுத்தபடி பாகங் மாநிலத்தின் சுல்தான் பதிவியேற்றார். அதனை தொடர்ந்து ஜனவரி 31 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு, மலேசிய பேரரசராக பொறுப்பேற்றார்.

பஹாங்கின் சுல்தான்[தொகு]

2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி 59 வயதில் சுல்தான் அப்துல்லா, நீண்ட காலமாக உடல்நிலை குறைவுற்றிருந்த  அவரது தந்தை சுல்தான் ஹாஜி அஹமட் ஷாவிற்கு பதிலாக பஹாங்கின் ஆறாவது சுல்தானாக பிரகடனப்படுத்தப்பட்டார். பஹாங் சுல்தானின் அதிகார பூர்வ இல்லமான இஸ்தானா அபு பக்கரில் இந்த பதிவியேற்பு விழா நடந்தது. அவரது ஆட்சிக் காலம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி தொடங்குகிறது.

பஹாங்கின் சிம்மாசனத்திற்கு வந்தவுடன், அல் சுல்தான் அப்துல்லா ரைஅய்துடின் அல் முஸ்தபா பிலா ஷா எனும் பட்ட பெயரை ஏற்றுக்கொண்டார். துங்கு அஜிஜா ஆமினா மைமுனா இஸ்கந்தரியா பிந்தி அல்மரும் சுல்தான் இஸ்கந்தர், இவரது அரச துணைவராக, 29 ஜனவரி 2019 அறிவித்தார்.

16 யாங் டி பெர்துவான் அகோங் (மலேசியா பேரரசர்)[தொகு]

ஜனவரி 24 2019 வியாழன் அன்று, 251ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் சுல்தான் அப்துல்லா பதினாறாம் மலேசியா பேரரசராக தேர்தெடுக்கப்படடர். இவர் அரச பதிவியை துறந்த முன்னால்  பேரரசர் கிளந்தான்  முகமது வி பதிலாக இந்த பதைவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இவரது மகுடம் சூடும் விழா 31ம் தேதி ஜனவரி மாதம் 2019  யில் இஸ்தானே நெகாரா, ஜலன் துங் கும் அப்துல் ஹாலிம் நடைபெற்றது.

இந்த மகுடம்சூடும் விழா மற்ற மலாய் ஆட்சியாளர்களின் மேல்பார்வையில் நடைபெற்றது. இதே நிகழ்வில், பேராக் மாநிலத்தின் சுல்தானான சுல்தான் நஸ்ரின் ஷா துணை பேரரசராக பதவி ஏற்றுக்கொண்ட்டர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாங்கின்_அப்துல்லா&oldid=2731336" இலிருந்து மீள்விக்கப்பட்டது