இந்தியன் பிரீமியர் லீக் விருதுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இந்திய டி 20 தொடரில் கொடுக்கப்படும் விருதுகளைப் பட்டியலிடுகிறது. இத்தொடர் வீரர்களை கௌரவப்படுத்த பல்வேறு விருதுகளை தொடரின் இறுதியில் வழங்கும். இவை: ஆரஞ்சு தொப்பி, ஊதா தொப்பி, அதிக சிக்ஸர்கான விருது, விலைமதிப்பற்ற வீரர் விருது மற்றும் இவ்வருடத்திற்கான சிறந்த வளர்ந்து வரும் வீரர்.

ஆரஞ்சு தொப்பி[தொகு]

ஆரஞ்சு தொப்பி வருடாவருடம் இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும். [1] [2] ஏப்ரல் 25, 2008 அன்று ஐபிஎல் ஆரம்ப சீசன் தொடங்கி ஒரு வாரம் கழித்து இது அறிமுகப்படுத்தப்பட்டது. ப்ரெண்டன் மெக்கல்லம் ஆரஞ்சு தொப்பியை அணிந்த முதல் வீரர் ஆவார், [2] ஷான் மார்ஷ் இந்த விருதை முதன்முதலில் வென்றார்.

வென்றவர்கள்
சீசன் வீரர் [1] போட்டிகள் ரன்கள் மேற்கோள்கள்
2008 ஷான் மார்ஷ் ( KXIP ) 11 616 [3]
2009 மத்தேயு ஹேடன் ( CSK ) 12 572 [4]
2010 சச்சின் டெண்டுல்கர் dagger ( MI ) 15 618 [5]
2011 கிறிஸ் கெய்ல் ( RCB ) 12 608 [6]
2012 கிறிஸ் கெய்ல் ( RCB ) 15 733 [7]
2013 மைக்கேல் ஹசி ( CSK ) 16 733 [8]
2014 ராபின் உத்தப்பா ( கே.கே.ஆர் ) 16 660 [9]
2015 டேவிட் வார்னர் dagger ( SRH ) 14 562 [10]
2016 விராத் கோலி dagger ( RCB ) 16 973 [11]
2017 டேவிட் வார்னர் dagger ( SRH ) 14 641 [12]
2018 கேன் வில்லியம்சன் dagger ( SRH ) 17 735 [13]
2019 டேவிட் வார்னர் ( SRH ) 12 692 [14]

dagger வீரர் அந்த சீசனில் அவரது அணி கேப்டன் என்பதைக் குறிக்கிறது.

ஊதா தொப்பி[தொகு]

வென்றவர்கள்
சீசன் வீரர் [15] போட்டிகள் விக்கெட்டுகள் மேற்கோள்கள்
2008 சோஹைல் தன்வீர் ( ஆர்ஆர் ) 11 22 [16]
2009 ஆர்.பி. சிங் ( DC ) 16 23 [17]
2010 பிராகயன் ஓஜா ( DC ) 16 21 [18]
2011 லசித் மலிங்கா ( MI ) 16 28 [19]
2012 மோனி மோர்கெல் ( டி.டி ) 16 25 [20]
2013 டுவைன் பிராவோ ( CSK ) 18 32 [21]
2014 மோஹித் சர்மா ( CSK ) 16 23 [22]
2015 டுவைன் பிராவோ ( CSK ) 16 24 [23]
2016 புவனேஷ்வர் குமார் ( SRH ) 17 23 [24]
2017 புவனேஷ்வர் குமார் ( SRH ) 14 26 [25]
2018 ஆண்ட்ரூ டை ( KXIP ) 14 24 [26]
2019 இம்ரான் தாஹிர் ( CSK ) 17 26 [27]

அதிக சிக்ஸர்கான விருது[தொகு]

வென்றவர்கள்
சீசன் ஆட்டக்காரர் போட்டிகள் சிக்ஸர்கள் மேற்கோள்கள்
2008 சனத் ஜயசூரியா ( MI ) 14 31 [28]
2009 ஆடம் கில்கிறிஸ்ட் ( டிசி ) 16 29 [29]
2010 ராபின் உத்தப்பா ( RCB ) 16 27 [30]
2011 கிறிஸ் கெய்ல் ( RCB ) 12 44 [31]
2012 கிறிஸ் கெய்ல் ( RCB ) 15 59 [32]
2013 கிறிஸ் கெய்ல் ( RCB ) 16 51 [33]
2014 க்ளென் மாக்ஸ்வெல் ( KXIP ) 16 36 [34]
2015 கிறிஸ் கெய்ல் ( RCB ) 14 38 [35]
2016 விராட் கோலி ( RCB ) 16 38 [36]
2017 க்ளென் மாக்ஸ்வெல் ( KXIP ) 14 26 [37]
2018 ரிஷாப் பன்ட் ( டி.டி ) 14 37 [38]
2019 ஆன்ட்ரே ரசல் ( KKR ) 14 52 [39]

விலைமதிப்பற்ற விரர்[தொகு]

வென்றவர்கள்
சீசன் ஆட்டக்காரர் Ref
2008 ஷேன் வாட்சன் ( ஆர்ஆர் ) [40]
2009 ஆடம் கில்கிறிஸ்ட் ( டிசி ) [41]
2010 சச்சின் டெண்டுல்கர் ( MI ) [42]
2011 கிறிஸ் கெய்ல் ( RCB ) [43]
2012 சுனில் நரின் ( KKR ) [44]
2013 ஷேன் வாட்சன் ( ஆர்ஆர் ) [45]
2014 க்ளென் மாக்ஸ்வெல் ( KXIP ) [46]
2015 ஆண்ட்ரே ரசல் ( KKR ) [47]
2016 விராட் கோலி ( RCB ) [48]
2017 பென் ஸ்டோக்ஸ் ( RPS ) [49]
2018 சுனில் நரின் ( KKR ) [50]
2019 ஆன்ட்ரே ரசல் ( KKR ) [51]

இவ்வாண்டின் வளர்ந்து வரும் வீரர்[தொகு]

வென்றவர்கள்
சீசன் ஆட்டக்காரர் Ref
2008 ஸ்ரீவிட்ஸ் கோஸ்வாமி ( RCB ) [40]
2009 ரோஹித் சர்மா ( டிசி ) [41]
2010 சவுரவ் திவாரி ( MI ) [42]
2011 இக்பால் அப்துல்லா ( KKR ) [43]
2012 மன்டிப் சிங் ( KXIP ) [44]
2013 சஞ்சு சாம்சன் ( ஆர்ஆர் ) [45]
2014 ஆக்ஸார் படேல் ( KXIP ) [46]
2015 சிரேயாஸ் ஐயர் ( டி.டி ) [47]
2016 முஸ்தபிசூர் ரஹ்மான் ( SRH ) [48]
2017 பசில் தம்பி ( ஜிஎல் ) [49]
2018 ரிஷாப் பன்ட் ( டி.டி ) [50]
2019 சுப்மன் கில் ( KKR ) [51]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "IPL Stats".
  2. 2.0 2.1 "IPL introduces 'Orange Cap' award". Archived from the original on 2017-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.
  3. "Most runs-2008".
  4. "Most runs-2009".
  5. "Most runs-2010".
  6. "Most runs-2011".
  7. "Most runs-2012".
  8. "Most runs-2013".
  9. "Most runs-2014".
  10. "Most runs-2015".
  11. "Most runs-2016".
  12. "Cricket Records | Indian Premier League, 2017 | Records | Most runs | ESPN Cricinfo". http://stats.espncricinfo.com/indian-premier-league-2017recordsmost_runs_career.html?id=11701;type=tournament. 
  13. "Cricket Records | Indian Premier League, 2018 | Records | Most runs | ESPN Cricinfo". http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id=12210;type=tournament. 
  14. "Cricket Records | Indian Premier League, 2019 | Records | Most runs | ESPN Cricinfo". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id=12741;type=tournament. 
  15. "IPL Stats".
  16. "Most wickets-2008".
  17. "Most wickets-2009".
  18. "Most wickets-2010".
  19. "Most wickets-2011".
  20. "Most wickets-2012".
  21. "Most wickets-2013".
  22. "Most wickets-2014".
  23. "Most wickets-2015".
  24. "Most wickets-2016".
  25. "Most wickets-2017".
  26. "Most wickets-2018".
  27. "Most wickets-2019". iplt20. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  28. "most 6's – 2008". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  29. "most 6's – 2009". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  30. "most 6's – 2010". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  31. "most 6's – 2011". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  32. "most 6's – 2012". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  33. "most 6's – 2013". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  34. "most 6's – 2014". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 1 Jun 2014.
  35. "most 6's – 2015". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 19 Apr 2015.
  36. "most 6's – 2016". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2016.
  37. "most 6's – 2017". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 22 May 2017.
  38. "most 6's – 2018". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  39. "most 6's – 2019". IPLT20.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  40. 40.0 40.1 "Player of the series – 2008".
  41. 41.0 41.1 "Player of the series – 2009".
  42. 42.0 42.1 "Player of the series – 2010".
  43. 43.0 43.1 "Player of the series – 2011".
  44. 44.0 44.1 "Player of the series – 2012".
  45. 45.0 45.1 "Player of the series – 2013".
  46. 46.0 46.1 "Player of the series – 2014".
  47. 47.0 47.1 "Player of the series – 2015".
  48. 48.0 48.1 "Final: Royal Challengers Bangalore v Sunrisers Hyderabad at Bengaluru, May 29, 2016 | Cricket Scorecard | ESPN Cricinfo".
  49. 49.0 49.1 "RPS vs MI, Final – IPL Live Score, Commentary | Cricket Scorecard | Cricbuzz".
  50. 50.0 50.1 "IPL 2018 Award Winners: Orange Cap, Purple Cap, Fairplay and other award winners".
  51. 51.0 51.1 "IPL 2019 Award Winners: Orange Cap, Purple Cap, Fairplay and other award winners". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.