இடதுசாரி பயங்கரவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடதுசாரி பயங்கரவாதம் (left-wing terrorism), மார்க்சிய-லெனினியப் பயங்கரவாதம் (Marxist–Leninist terrorism) அல்லது புரட்சிகர/இடதுசாரி பயங்கரவாதம் (revolutionary/left-wing terrorism) என்பது முதலாளித்துவ அமைப்புகளைக் கவிழ்த்து, அவற்றை மார்க்சிய-லெனினிய அல்லது சோசலிச சமூகங்களாக் மாற்றும் குறிக்கோளோடு உருவாக்கப்பட்ட பயங்கரவாதம் ஆகும். இவ்வகையான பயங்கரவாதம் சோசலிசக் குடியரசுகளிலும் ஆளும் அரசுகளுக்கு எதிரான செயற்பாடுகளிலும் உள்ளன.[1][2]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Aubrey, பக். 44–45
  2. Moghadam, ப.56

உசாத்துணைகள்[தொகு]

  • Aubrey, Stefan M. The new dimension of international terrorism. Zurich: vdf Hochschulverlag AG, 2004. ISBN 3-7281-2949-6
  • Moghadam, Assaf. The roots of terrorism. New York: Infobase Publishing, 2006. ISBN 0-7910-8307-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடதுசாரி_பயங்கரவாதம்&oldid=2735306" இலிருந்து மீள்விக்கப்பட்டது