புதும்பக பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதும்பக பாரதி
Puthumbaka Bharathi
சட்டமன்ற உறுப்பினர் Member
for சேட்டனப்ள்ளி
பிறப்புசட்டமன்ற உறுப்பினர்
இறப்புசட்டமன்ற உறுப்பினர்
இளைப்பாறுமிடம்சட்டமன்ற உறுப்பினர்
பெற்றோர்
  • சட்டமன்ற உறுப்பினர்

புதும்பக பாரதி (Puthumbaka Bharathi) என்பவர் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள சேட்டனப்ள்ளி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆண்டு வரை பாரதி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sattenapalli Assembly Constituency Details". Archived from the original on 2 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதும்பக_பாரதி&oldid=3587648" இலிருந்து மீள்விக்கப்பட்டது