புலிகுண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிகுண்டா
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்8,365
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635203

புலிகுண்டா (PULIGUNTA) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

தொகரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 2,033 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8,365 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 4,212, பெண்களின் எண்ணிக்கை 4,153 என உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிகுண்டா&oldid=2699911" இலிருந்து மீள்விக்கப்பட்டது