கிளாடிசு பெரெசிக்லியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
கிளாடிசு பெரெசிக்லியன்
நியூ சவுத் வேல்சின் 45வது முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 சனவரி 2017
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
ஆளுநர்டேவிட் ஊர்லி
Deputyஜான் பரிலாரோ
முன்னையவர்மைக் பெய்ர்ட்
நியூ சவுத் வேல்சின் 62வது பொருளாளர்
பதவியில்
2 ஏப்ரல் 2015 – 30 சனவரி 2017
பிரதமர்மைக் பெய்ர்ட்
முன்னையவர்ஆன்டிரியு கான்ஸ்டன்ஸ்
பின்னவர்டொமினிக் பெர்ரோடெட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 செப்டம்பர் 1970 (1970-09-22) (அகவை 53)
மேன்லி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
அரசியல் கட்சிதாராளவாதக் கட்சி (ஆஸ்திரேலியா)
வாழிடம்(s)Northbridge, New South Wales[1]
வேலைவங்கி அலுவலர், அரசியல்வாதி
இணையத்தளம்https://www.gladys.com.au

கிளாடிசு பெரெசிக்லியன் (ஆங்கிலம்:Gladys Berejiklian, பிறப்பு: 22 செப்டம்பர் 1970) என்பவர் ஆஸ்திரேலிய அரசியல்வாதியும் நியூ சவுத் வேல்சின் 45வது முதல்வராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் 2003 முதல் வில்லோக்பி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தாராளவாதக் கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chancellor, Jonathan. "Gladys Berejiklian sells North Willoughby townhouse". propertyobserver.com.au. Archived from the original on 2 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடிசு_பெரெசிக்லியன்&oldid=3537279" இலிருந்து மீள்விக்கப்பட்டது