கண் பாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண் பாவை
கண் பாவையைச் சுற்றி கதிராளி தசை
கண்ணின் குறுக்குவெட்டுத்தோற்றம்
விளக்கங்கள்
உறுப்பின் பகுதிகண்
அமைப்புபார்வைத் தொகுதி
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Pupilla.
MeSHD011680
TA98A15.2.03.028
TA26754
FMA58252
உடற்கூற்றியல்

கண் பாவை (ஆங்கிலம்:Pupil) என்பது கதிராளி தசை பகுதியின் மையத்தில் அமைந்த ஒளி ஊடுருவக்கூடிய துளை ஆகும்.[1] இது கருமை நிற வட்டவடிவம் கொண்டது.

அமைப்பு[தொகு]

கண் பாவை மனிதர்களில் வட்ட வடிவம் கொண்டது. ஆனால் பூனைகளில் செங்குத்து பிளவாக, ஆடுகளில் கிடைமட்டப் பிளவாக மற்றும் கெளிறு வகை மீன்களில் வலைய வடிவம் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cassin, B. and Solomon, S. (1990) Dictionary of Eye Terminology. Gainesville, Florida: Triad Publishing Company.
  2. "Pupil shapes and lens optics in the eyes of terrestrial vertebrates". J. Exp. Biol. 209 (Pt 1): 18–25. January 2006. doi:10.1242/jeb.01959. பப்மெட்:16354774. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_பாவை&oldid=2967624" இலிருந்து மீள்விக்கப்பட்டது