பக்கோவைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்கோவைட்டுBukovite
பக்கோவைட்டு: இரண்டு சிவப்பு புள்ளிகளாக சாம்பல் பழுப்பு மணிகள் காட்டப்பட்டுள்ளது.
பொதுவானாவை
வகைசெலீனைடு கனிமம்-பக்கோவைட்டு குழு
வேதி வாய்பாடுTl2(CuFe)4Se4
இனங்காணல்
நிறம்சாம்பல் பழுப்பு
படிக அமைப்புநாற்கோணம்
பிளப்புதனித்துவம்/நன்று: {001} இல் சரி பிளவு {100} இல் ஒழுங்கற்றது
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.40 (கணக்கிடப்பட்ட்து)
மேற்கோள்கள்[1][2]

பக்கோவைட்டு (Bukovite) என்பது Tl2Cu3FeSe4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய செலீனைடு கனிமமாக இது கருதப்படுகிறது. கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் நாற்கோண படிகமாக இது படிகமாகிறது [1]. 1971 ஆம் ஆண்டு செக் குடியரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மொராவியா [2] பகுதியிலுள்ள பக்கோவ் யுரேனியம் சுரங்கத்தில் இக்கனிமம் முதன் முதலாக கண்டறியப்பட்டது. சுவீடன், பிரான்சு, அர்கெந்தினா [1]போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கோவைட்டு&oldid=2914449" இலிருந்து மீள்விக்கப்பட்டது