2-குளோரோ-1,1,1-டிரைபுளோரோயீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-குளோரோ-1,1,1-டிரைபுளோரோயீத்தேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-1,1,1-டிரைபுளோரோயீத்தேன்
வேறு பெயர்கள்
  • 1,1,1-டிரைபுளோரோ-2-குளோரோயீத்தேன்
  • குளோரோடிரைபுளோரோயீத்தேன்
  • பிரியான் 133ஏ
  • எச்.சி.எப்.சி 133ஏ
  • ஆர்133ஏ
இனங்காட்டிகள்
75-88-7[1]
ChEBI CHEBI:82423
ChemSpider 6168 Y
EC number 200-912-0
InChI
  • InChI=1S/C2H2ClF3/c3-1-2(4,5)6/h1H2
    Key: CYXIKYKBLDZZNW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6408
வே.ந.வி.ப எண் KH8008500
SMILES
  • C(C(F)(F)F)Cl
UNII H86O899T9B
UN number 1983
பண்புகள்
C2H2ClF3
வாய்ப்பாட்டு எடை 118.48 g·mol−1
தோற்றம் வளிமம்
அடர்த்தி 1.389 கி/மோல் (0 °C இல் நீர்மம்)
உருகுநிலை −105.3 °C (−157.5 °F; 167.8 K)
கொதிநிலை 6.1 °C (43.0 °F; 279.2 K)
0.89 கி/லீ
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3092 (0 °C இல் நீர்மம்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

2-குளோரோ-1,1,1-டிரைபுளோரோயீத்தேன் (2-Chloro-1,1,1-trifluoroethane, அல்லது 1,1,1-டிரைபுளோ-2-குளோரோரோயீத்தேன் (1,1,1-trifluoro-2-chloroethane) அல்லது பிரியான் 133ஏ (Freon 133a) என்னும் ஆல்கைடு ஆலைடு சேர்மம் குளோரோபுளோரோகார்பன் என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு F3C-CH2-Cl ஆகும். சாதாரண திட்ட நிபந்தனைகளில் இச்சேர்மம் நிறமற்ற வாயுவாகவும், நீரில் சிறிதளவு கரையக்கூடியதாகவும் உள்ளது. இது குளிர் பதனூட்டியாகவும், கரைப்பானாகவும், கரிமத் தொகுப்பு வினைகளில் வினைப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2-Chloro-1,1,1-trifluoroethane | H2ClC-CF3 - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov.