இமாலய மேய்ப்பு நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமாலய மேய்ப்பு நாய்
A Himalayan Sheepdog
பிற பெயர்கள் Himalayan Shepherd, Himalayan Shepherd Dog
தோன்றிய நாடு India,Nepal(rarely)
தனிக்கூறுகள்
உயரம் 18-24 inch
ஆண் 20-25 inch
வாழ்நாள் 8-13 years
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

இமாலய மேய்ப்பு நாய் (Himalayan sheep Dog) இது ஒரு மலைப்பகுதியில் வாழும் மேய்ப்பு வகையைச் சார்ந்த நாயாகும். இவை இந்தியாவை ஒட்டியுள்ள திபெத் நாட்டின் ஆடுமேய்க்கும் நாடோடிகளால் பழக்கப்பட்டு ஆடுகளைப் பாதுகாக்க வளர்க்கப்படுகிறது.[1]மேலும் இந்தியா பகுதியில் ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள குர்சார் இன மக்களும் இவ்வகையான நாய்களை வளர்க்கிறார்கள். இவ்வகை நாய்கள் அரியவகை நாய் இனத்தைச் சார்ந்ததாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இளவெயிலே மரச்செறிவே 23: மந்தையை வழிநடத்தும் மேய்ப்பு நாய்கள் இந்து தமிழ் திசை 2 மார்ச் 2019
  2. "Himalayan Sheepdog". Mastiff Dog Site. Archived from the original on அக்டோபர் 17, 2018. பார்க்கப்பட்ட நாள் February 6, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாலய_மேய்ப்பு_நாய்&oldid=3543887" இலிருந்து மீள்விக்கப்பட்டது