சீப்பு இழுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீப்பு இழுது
புதைப்படிவ காலம்:540–0 Ma[1][2][3]
சீப்பு இழுதுகள் ஓவியம்
from Ernst Haeckel's Kunstformen der Natur, 1904
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
துணைத்திணை:
ஈரடுக்கி
தொகுதி:
சீப்பு இழுதுகள்
மாதிரி இனம்
Mnemiopsis leidyi[4]
Classes

சீப்பு இழுது (Ctenophora) என்பது கடலில் வாழும் முதுகெலும்பிலிகளை உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இதுவே தன் உடல் மயிர்களின் உதவியால் நீந்தும் விலங்கினங்களில் மிகப்பெரிய அளவுடையது ஆகும். இதில் மொத்தம் 100 முதல் 150 இனங்கள் வரை உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chen, Jun-Yuan; Schopf, J. William; Bottjer, David J.; Zhang, Chen-Yu; Kudryavtsev, Anatoliy B.; Tripathi, Abhishek B.; Wang, Xiu-Qiang; Yang, Yong-Hua et al. (April 2007). "Raman spectra of a Lower Cambrian ctenophore embryo from southwestern Shaanxi, China". Proceedings of the National Academy of Sciences of the United States of America 104 (15): 6289–6292. doi:10.1073/pnas.0701246104. பப்மெட்:17404242. Bibcode: 2007PNAS..104.6289C. 
  2. Stanley, G. D.; Stürmer, W. (9 June 1983). "The first fossil ctenophore from the Lower Devonian of West Germany". Nature 303 (5917): 518–520. doi:10.1038/303518a0. Bibcode: 1983Natur.303..518S. https://archive.org/details/sim_nature-uk_1983-06-09_303_5917/page/518. 
  3. Conway Morris, S.; Collins, D. H. (29 March 1996). "Middle Cambrian Ctenophores from the Stephen Formation, British Columbia, Canada". Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences 351 (1337): 279–308. doi:10.1098/rstb.1996.0024. 
  4. Ryan, J. F.; Pang, K.; Schnitzler, C. E.; Nguyen, A.-D.; Moreland, R. T.; Simmons, D. K.; Koch, B. J.; Francis, W. R. et al. (2013-12-13). "The Genome of the Ctenophore Mnemiopsis leidyi and Its Implications for Cell Type Evolution" (in en). Science 342 (6164): 1242592–1242592. doi:10.1126/science.1242592. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:24337300. பப்மெட் சென்ட்ரல்:3920664. http://www.sciencemag.org/cgi/doi/10.1126/science.1242592. 
  5. Shu, Degan; Zhang, Zhifei; Zhang, Fang; Sun, Ge; Han, Jian; Xiao, Shuhai; Ou, Qiang (July 2015). "A vanished history of skeletonization in Cambrian comb jellies". Science Advances 1 (6): e1500092. doi:10.1126/sciadv.1500092. பப்மெட்:26601209. Bibcode: 2015SciA....1E0092O. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீப்பு_இழுது&oldid=3520355" இலிருந்து மீள்விக்கப்பட்டது