பிளாவ்னாயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாவ்னாயிட்டு Plavnoite
பொதுவானாவை
வகைசல்பேட்டு
வேதி வாய்பாடுK0.8Mn0.6[(UO2)2O2(SO4)]•3.5H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
மேற்கோள்கள்[1]

பிளாவ்னாயிட்டு (Plavnoite) என்பது K0.8Mn0.6[(UO2)2O2(SO4)]•3.5H2O என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரியவகை யுரேனியம் சல்பேட்டு அணைவுக் கனிமம் என்றும் இரண்டாம் நிலை யுரேனியக் கனிமம் என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது. பிளாவ்னாயிட்டில் யுரேனைல் குழுக்கள் இடம்பெற்றுள்ளன. செக்குடியரசில் உள்ள யாச்சிமோவ் நகரத்தின் பிளாவ்னோ சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது [1][2]. இச்சுரங்கம் பல அரிய கனிமங்களுக்கும் தனித்தன்மையான சில கனிமங்களுக்கும் பிறப்பிடமாக கருதப்படுகிறது [3].

சிப்பெய்ட்டு [1] கனிமத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும் பிளாவ்னாயிட்டு தனித்தன்மை மிக்கதொரு கனிமமாகும் [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Plášil, J., Škácha, P., Škoda, R., Kampf, A.R., Sejkora, J., Čejka, J., Hloušek, J., Kasatkin, A.V., Pavlíček, R., and Babka, K., 2015. Plavnoite, IMA 2015-059. CNMNC Newsletter No. 27, October 2015, 1229; Mineralogical Magazine 79, 1229–1236
  2. "Plavnoite: Plavnoite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  3. "Jáchymov District (St Joachimsthal), Krušné Hory Mts (Erzgebirge), Karlovy Vary Region, Bohemia (Böhmen; Boehmen), Czech Republic - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  4. "Plavnoite: Plavnoite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாவ்னாயிட்டு&oldid=2663277" இலிருந்து மீள்விக்கப்பட்டது