கோரி சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரி மற்றும் அலனைன் சுழற்சி

கோரி சுழற்சி (cori cycle) என்பது தசைகளில் ஆக்சிசனில்லா குளுக்கோசு சிதைவில் உருவான லாக்டிக் அமிலம் கல்லீரலுக்குச் சென்று குளுக்கோசாக மாறுவதும் அந்த குளுக்கோசு மீண்டும் தசைகளுக்கு வந்து லாக்டிக் அமிலமாக மாறுவதுமாக நடைபெறும் சுழற்சி ஆகும்.

இச்சுழற்சியை கார்ல் கோரி மற்றும் கெர்ட்டி கோரி ஆகியோர் விளக்கினர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரி_சுழற்சி&oldid=2744625" இலிருந்து மீள்விக்கப்பட்டது