பென்சாயில்-பீட்டா-டி-குளுக்கோசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சாயில்-β-டி-குளுக்கோசைடு
Chemical structure of benzoyl-beta-D-glucoside
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
[3,4,5-டிரையைதராக்சி-6-(ஐதராக்சிமெத்தில்)ஆல்சேன்-2-யைல்] பென்சோயேட்டு
இனங்காட்டிகள்
21056-52-0 Y=
ChemSpider 18620219 Y
InChI
  • InChI=1S/C13H16O7/c14-6-8-9(15)10(16)11(17)13(19-8)20-12(18)7-4-2-1-3-5-7/h1-5,8-11,13-17H,6H2/t8-,9-,10+,11-,13+/m1/s1 Y
    Key: LVFCLUMIBMHAFL-HMUNZLOLSA-N Y
  • InChI=1/C13H16O7/c14-6-8-9(15)10(16)11(17)13(19-8)20-12(18)7-4-2-1-3-5-7/h1-5,8-11,13-17H,6H2/t8-,9-,10+,11-,13+/m1/s1
    Key: LVFCLUMIBMHAFL-HMUNZLOLBZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12314096
SMILES
  • O=C(O[C@@H]1O[C@H](CO)[C@@H](O)[C@H](O)[C@H]1O)c2ccccc2
பண்புகள்
C13H16O7
வாய்ப்பாட்டு எடை 284.26 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பென்சாயில்-பீட்டா-டி-குளுக்கோசைடு (Benzoyl-beta-D-glucoside) என்பது C13H16O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு பென்சாயில் குளுக்கோசைடான இச்சேர்மம் பிடெரிசு என்சிபார்மிசு என்ற பெரணி குடும்பத் தாவரத்தில் இயற்கையாகக் காணப்படுகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Yung-Husan Chen; Fang-Rong Chang; Mei-Chin Lu; Pei-Wen Hsieh; Ming-Jiuan Wu; Ying-Chi Du; Yang-Chang Wu (2008). "New Benzoyl Glucosides and Cytotoxic Pterosin Sesquiterpenes from Pteris ensiformis Burm". Molecules 13 (2): 255–266. doi:10.3390/molecules13020255. பப்மெட்:18305416.