அவள் (1972 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவள்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புசுந்தர்லால் நகாத்தா
திரைக்கதைஏ. சி. திருலோகச்சந்தர்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவெண்ணிற ஆடை நிர்மலா
ஏ. வி. எம். ராஜன்
சிறீகாந்த்
சசிகுமார்
கலையகம்விஜயலட்சுமி பிக்சர்சு
வெளியீடு15 செப்டம்பர் 1972 (1972-09-15)
ஓட்டம்146 நிமி[1]
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சசிகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவள்_(1972_திரைப்படம்)&oldid=3144672" இலிருந்து மீள்விக்கப்பட்டது