கிருட்டிணா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிணா பால்
Krishna Pal
சுய தகவல்கள்
பிறந்த நாள்1934 (அகவை 89–90)
இறந்த நாள்2009 அக்டோபர் 14
இறந்த இடம்கொல்கத்தா, இந்தியா
பன்னாட்டு வாழ்வழி
இந்திய தேசிய கால்பந்து அணி

கிருட்டிணா பால் (Krishna Pal) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Krishna Pal Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-14.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணா_பால்&oldid=3748101" இலிருந்து மீள்விக்கப்பட்டது