2-டெட்ராலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-டெட்ராலோன்
Structural formula of 2-tetralone
Ball-and-stick model of the 2-tetralone molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3,4-டையதரோ-2(1H)-நாப்தலீனோன்
வேறு பெயர்கள்
β-டெட்ராலோன்; 2-டெட்ராலோன்
இனங்காட்டிகள்
530-93-8 Y
ChemSpider 61564 N
EC number 208-498-3
InChI
  • InChI=1S/C10H10O/c11-10-6-5-8-3-1-2-4-9(8)7-10/h1-4H,5-7H2 N
    Key: KCKZIWSINLBROE-UHFFFAOYSA-N N
  • InChI=1/C10H10O/c11-10-6-5-8-3-1-2-4-9(8)7-10/h1-4H,5-7H2
    Key: KCKZIWSINLBROE-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68266
SMILES
  • c1ccc2c(c1)CCC(=O)C2
பண்புகள்
C10H10O
வாய்ப்பாட்டு எடை 146.19 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.106 கி/மி.லி
உருகுநிலை 18 °C (64 °F; 291 K)
கொதிநிலை 70–71 °C (158–160 °F; 343–344 K) /0.25 மி.மீ
கார நீரில்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-டெட்ராலோன் (2-Tetralone) என்பது C10H10O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமத் தொகுப்பு வினைகளில் ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இது தோன்றுகிறது. 2-டெட்ராலோன் ஒரு நிறமற்று எண்ணெயாகக் காணப்படுகிறது. டெட்ராலினின் கீட்டோன் வழிபெறுதியாக, ஐதரசனேற்றம் பெற்ற ஒரு நாப்தலீன் வழிப்பெறுதியாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. 1-டெட்ராலோன் இதனுடன் தொடர்புடைய மற்றொரு சேர்ம்மாகும்.

2-நாப்தைல் ஈதர்களை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி பிளப்பதன் மூலம் 2-டெட்ராலோன் தயாரிக்கப்படுகிறது[1].

பயன்பாடுகள்[தொகு]

எல்-687, 384, நேப்பினாலோன், நேப்பாமெசோல்[2], சிபிரோடோன், டிரையாக்சிபென் போன்ற மருந்துகள் தயாரிப்பதில் ஒரு இடைநிலை வேதிப் பொருளாக இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. M. D. Soffer, M. P. Bellis, Hilda E. Gellerson, and Roberta A. Stewart "β-Tetralone" Org. Synth. 1952, 32, 97 எஆசு:10.15227/orgsyn.032.0097
  2. Wentland, Mark P.; Bailey, Denis M.; Alexander, E. John; Castaldi, Michael J.; Ferrari, Richard A.; Haubrich, Dean R.; Luttinger, Daniel A.; Perrone, Mark H. (1987). "Synthesis and antidepressant properties of novel 2-substituted 4,5-dihydro-1H-imidazole derivatives". Journal of Medicinal Chemistry 30 (8): 1482–1489. doi:10.1021/jm00391a034. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-டெட்ராலோன்&oldid=2653799" இலிருந்து மீள்விக்கப்பட்டது