பாததலா ஆதிசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாததலா ஆதிசேகர்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1964 ஏப்ரல் 14
விளையாட்டு
விளையாட்டுபாரம் தூக்குதல்

பாததலா ஆதிசேகர் (Badathala Adisekhar) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். 1992 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் பார்சிலோனா மற்றும் அட்லாண்டா நகரங்களில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டார் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Badathala Adisekhar Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாததலா_ஆதிசேகர்&oldid=3487131" இலிருந்து மீள்விக்கப்பட்டது