குருராசா பூசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருராசா பூசாரி
Gururaja Poojary
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்பி.குருராசா
தேசியம்இந்தியன்
பிறப்பு1992 ஆகத்து 15
குந்தாப்பூர், கர்நாடகா, இந்தியா
வசிப்பிடம்வந்த்சே, குந்தாப்பூர்
உயரம்1.55 மீட்டர்
எடை56 கிலோ கிராம் (2018)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)56 கி.கி
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் பாரம் தூக்குதல்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் கிளாசுகோ ஆண்கள் 56 கி.கி
25 சூலை 2014 இற்றைப்படுத்தியது.

குருராசா பூசாரி (Gururaja Poojary) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீரர் ஆவார்[1]. இவர் 1992 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் பி.குருராசா என்ற பெயராலும் அறியப்படுகிறார்[2]. 2018 ஆம் ஆண்டு குயின்சுலாந்து நாட்டின் கோல்டு கோசுட்டு நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 56 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருராசா_பூசாரி&oldid=3726113" இலிருந்து மீள்விக்கப்பட்டது