மெகர் சந்த் பாசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெகர் சந்த் பாசுகர் (Mehar Chand Bhaskar) என்பவர் ஓர் முன்னாள் இந்தியப் பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீரர் ஆவார். ராசஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாசுகர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தார். இவருக்கு இந்திய அரசின் உயர் விருதான அருச்சுனா விருது விருது வழங்கப்பட்டது. ராசஸ்தான் மாநிலத்தின் புகானா தாலுக்காவில் உள்ள சடாகெரா கிராமம் இவரின் சொந்த ஊர் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகர்_சந்த்_பாசுகர்&oldid=3255499" இலிருந்து மீள்விக்கப்பட்டது