கிளாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாத்தி
புதைப்படிவ காலம்:Eocene–Recent
Rhinecanthus aculeatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
டெட்ராஒடோன்டிஃபார்ம்ஸ்
குடும்பம்:
பலிஸ்டிடே
இனங்கள்[1]

Abalistes
Balistapus
Balistes
Balistoides
Canthidermis
Melichthys
Odonus
Pseudobalistes
Rhinecanthus
Sufflamen
Xanthichthys
Xenobalistes

கிளாத்தி என்பது பொலிவான நிறங்களைக் கொண்ட மீன்களை உள்ளடக்கிய ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை உடம்பில் வரிகள் அல்லது புள்ளிகளுடன் காணப்படும். உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய கடல்களில் காணப்படும் கிளாத்தி மீன்கள், இந்திய-பசிபிக் கடலில் அதிகம் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் காட்சிச்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இவை மோசமான பண்பு கொண்டவை ஆகும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Matsuura, K (2014). "Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014". Ichthyological Research 62 (1): 72–113. doi:10.1007/s10228-014-0444-5. 
  2. Lieske, E. & Myers, R. (1999): Coral Reef Fishes. 2nd edition. Princeton University Press. ISBN 0-691-00481-1
  3. McDavid, J. (2007). Aquarium Fish: Triggerfish. பரணிடப்பட்டது 2015-09-12 at the வந்தவழி இயந்திரம் Advanced Aquarist.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாத்தி&oldid=3411349" இலிருந்து மீள்விக்கப்பட்டது