பர்தீப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்தீப் சிங்
Pardeep Singh
தனிநபர் தகவல்
பிறப்பு1995 சனவரி 4
இந்தியா, பஞ்சாப், யலந்தர்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஒலிம்பிக் பாரம் தூக்குதல் போட்டி
நிகழ்வு(கள்)105 கி.கி
பதக்கத் தகவல்கள்
பதக்கப் போட்டி ஆண்கள் பாரம் தூக்குதல்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 பொதுநலவாய விளையாட்டுகள் 2018 கோல்டு கோசுட்டு

பர்தீப் சிங் (Pardeep Singh ) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யலந்தர் இவருடைய சொந்த ஊராகும். 1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் நாள் இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு குயின்சுலாந்து நாட்டின் கோல்டு கோசுட்டு நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 105 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CWG: Pardeep Singh wins weightlifting silver". ESPN. பார்க்கப்பட்ட நாள் 9 April 2018.
  2. "Silver for weightlifter Pardeep Singh in men's 105kg". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 April 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
  3. "Weightlifter Pardeep Singh claims silver at CWG". தி எகனாமிக் டைம்ஸ். 9 April 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
  4. "Pardeep Singh". Gold coats 2018. Archived from the original on 10 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தீப்_சிங்&oldid=3742719" இலிருந்து மீள்விக்கப்பட்டது