கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இந்த வருவாய் கோட்டம் ஐந்து வட்டங்களை உள்ளடக்கியது.

கள்ளக்குறிச்சி கோட்டத்துக்கு உட்பட்ட வட்டங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Viluppuram district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.