பாட்டுக்கு நான் அடிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டுக்கு நான் அடிமை
இயக்கம்சண்முகப்பிரியன்
தயாரிப்புஎஸ். ரமேஷ்சந்த் ஜெயின்
கதைசண்முகப்பிரியன்
திரைக்கதைசண்முகப்பிரியன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
ரேகா
குஷ்பூ
ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவுஅசோக் சவுத்ரி
படத்தொகுப்புசீனிவாசு கிருஷ்ணா
வெளியீடுபெப்ரவரி 23, 1990 (1990-02-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாட்டுக்கு நான் அடிமை (Paattukku Naan Adimai) என்பது 1990 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார். இதில் ராமராஜன், ரேகா, குஷ்பூ போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "தாலாட்டு கேட்காத ஆள்" மனோ பொன்னடியான் 04:35
2 "பூவே பூவே" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:30
3 "கண்ணம்மா... கெட்டாலும் சேரு" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:34
4 "புள்ளி வச்ச" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:33
5 "யார் பாடும் பாடல்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கங்கை அமரன் 05:33
6 "பாட்டுக்கு ஜோடியா" மலேசியா வாசுதேவன், கே. எஸ் . சித்ரா கங்கை அமரன் 05:41
7 "அத்தி மரக்கிளி" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:45

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pattukku Naan Adimai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  2. "Pattukku Naan Adimai". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  3. "Paatukku Naan Adimai Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  4. "Paatukku Naan Adimai Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 23 February 2022. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டுக்கு_நான்_அடிமை&oldid=3660432" இலிருந்து மீள்விக்கப்பட்டது