பயனர்:BALAN007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் ச.மு.பாலசண்முகராஜா.நான் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 3-ம் வருடம் படித்து வருகிறேன்.சிறந்த மென்பொறியாளன் ஆவது எனது எதிர் கால லட்சியம் ,சவால்களை எதிர் கொள்வது மிகவும் பிடிக்கும்.எனக்கு ஒய்வு நேரத்தில் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவது மற்றும் உரையாடுவது வழக்கம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:BALAN007&oldid=2638343" இலிருந்து மீள்விக்கப்பட்டது