குல்சர் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குல்சர் அகமது (Gulsher Ahmad, 3 ஆகஸ்ட் 1921[1] – 20 மே 2002[2]) என்பவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளாா். இவா் இங்கிலாந்தில் பாரிஸ்டர்  பட்டம் பெற்றவர். மேலும் இவர் மத்தியப் பிரதேசம் சட்டமன்ற சபாநாயராக தாெ்ந்தெடுக்கப்பட்டாவர். சத்னா தாெகுதியிலிருந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தாெ்ந்தெடுக்கப்பட்டாா். 1993 இல் ஹிமாச்சல்பிரதேச ஆளுநராக இருந்துள்ளாா்.  இவா் மத்தியப் பிரதேச மாநிலத்தை சாா்ந்தவா். இவர் மாநில சட்டசபைக்கு அமர்பாத்தானில் இருந்து போட்டியிட்டார். அவர் சத்னாவில் 2002 இல் இறந்தாா். 

இவரது மகன் சையது அகமது சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும்  (நிதி மற்றும் வணிக வரி) இருந்தவா்.[சான்று தேவை]

குல்சார் அகமது அவரது மகனுக்கு தாே்தலில் பிரச்சாரம்  செய்ததாக, தா்ேதல் ஆணையத்தில் குற்றம் சாட்டப்பட்டாா். இதனால் இவர் வகித்து வந்த ஆளுநா் பதவியை இராஜநாமா செய்தாா்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்சர்_அகமது&oldid=3480515" இலிருந்து மீள்விக்கப்பட்டது