பயனர்:மயிலம் இளமுருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழாசிரியர்
மயிலம் இளமுருகு

மயிலம் இளமுருகு

மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன், B.LIT, M.A, MA, (JMC), M.PHIL, B.ED, D.S.S.)

தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,                                                                

ஆரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்.

கைப்பேசி- 9600270331, 7010694695

மின்னஞ்சல்- [[1]]

13 ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் பணி,

கல்வித் தகுதிகள்

Ø  ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) சிறப்பு நிலை,  சென்னை பல்கலைக்கழகம், 2005,

Ø  இளங்கலை கல்வியியல் (B.ED) சிறப்பு நிலை, 2004 கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப்பேட்டை, சென்னை.

Ø  முதுகலை- (MA) சிறப்பு நிலை, சென்னை பல்கலைகழகம், 2003

Ø  முதுகலை- (MA- JMC.) இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்

Ø  தமிழ் இலக்கியம் - (B.LIT) ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கல்லூரி, மயிலம், விழுப்புரம் மாவட்டம்.

பட்டய படிப்பு - சைவ சித்தாந்தம், (D.S.S) சென்னை பல்கலைகழகம்.

சான்றிதழ் படிப்புகள்

Ø  மொழியியல், (C.L) சைவ சித்தாந்தம், , (C.S.S) சமுதாயவியல், (MSW)

பெற்ற விருதுகள்

Ø  சென்னை பல்கலைக்கழக முதன்மைத் தகுதி விருது, GOLD MEDAL- இளந்தமிழ் இலக்கியம் பட்டப்படிப்பில்  விருது, ஆண்டு, 2001, தமிழக ஆளுநரால் பெறப்பட்டவை.

Ø  சிறந்த ஆய்வுக் கட்டுரை விருது, பரிசு, விசாலாட்சி பதிப்பகம், விழுப்புரம். பன்னாட்டு  கருத்தரங்கம்.2018

Ø  கவிமுகில் விருது,அனைத்துலக தமிழ்க்கவிஞர் மாமன்றம்,திருவையாறு.2018

Ø  நல்லாசிரியர் விருது, திருப்பத்தூர் லயன்ஸ் கிளப், 2008, வேலூர் மாவட்டம்.

Ø  அரசுப் பொதுத் தேர்வில் ஆறு ஆண்டுகள் தமிழ்ப் பாடத்தில் 100 % தேர்ச்சி கொடுத்தமையால் கல்வி அலுவலர்கள் பாராட்டு, மற்றும் சான்றிதழ்கள் பெற்றமை.

எழுதிய புத்தகங்கள்

1.       இலக்கிய இலக்கணம், டிசம்பர் – 2008, மெய்யப்பன், சிதம்பரம், 214 - பக்கம், (இணையருடன் சேர்ந்து எழுதியது)

2.     நிகண்டு ஆய்வு, நவம்பர்- 2009, மெய்யப்பன், சிதம்பரம், 204 – பக்கம், (இணையருடன் சேர்ந்து எழுதியது)

3.     சொற்பொருள் விளக்கம் – அரும்பொருள் விளக்க நிகண்டு- 2010, மெய்யப்பன், சிதம்பரம். 214 - பக்கம்,

4.     சொற்பொருள் விளக்கம் – சூடாமணி நிகண்டு, டிசம்பர்- 2016, மெய்யப்பன், சிதம்பரம், 288 – பக்கம், (இணையருடன் சேர்ந்து எழுதியது)

5.     சொற்பொருள் விளக்கம் – திவாகரம் நிகண்டு, டிசம்பர்- 2016, மெய்யப்பன், சிதம்பரம், 184 – பக்கம் (இணையருடன் சேர்ந்து எழுதியது)

6.     சிற்றிலக்கிய நூற்றொகை, செப்டம்பர் 2017, மெய்யப்பன், சிதம்பரம், 160 – பக்கம் (இணையருடன் சேர்ந்து எழுதியது)

எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள்

Ø பன்னாட்டுக் கருத்தரங்கம் – 5

Ø தேசியக் கருத்தரங்கம் – 20

நெருஞ்சி காலாண்டிதழ் – ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளமை.

எழுத்துகள்

Ø  கடந்த இரண்டு ஆண்டுகளாக நூல் மதிப்புரை, ஆய்வுக் கட்டுரை, கவிதை, சிறுகதை, திரைப்பட விமர்சனம் போன்ற எழுத்தாக்கங்களில் ஈடுபாடு.

Ø  புதிய புத்தகம் பேசுது, காலச்சுவடு, உங்கள் நூலகம், மேன்மை, புது விழுது, காக்கைச் சிறகினிலே, அயல் சினிமா, காளான், போன்ற இதழ்களில் படைப்புகள் வெளிவந்துள்ளன.

Ø   டிஸ்கவரி சினிமாஸ், கீற்று.டாம், சிறுகதைகள்.காம், போன்ற இணையப்பக்கங்களில் படைப்புகள் பதிவேற்றம் ஆகியுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மயிலம்_இளமுருகு&oldid=2623832" இலிருந்து மீள்விக்கப்பட்டது