வசந்த் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்த் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் மே 5, 2008 (2008-05-05)[1]
உரிமையாளர் எச். வசந்தகுமார்
பட வடிவம் 576i (SDTV)
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் Vasanth.tv
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை
(இந்தியா)
சேனல் 1530
டிஷ் தொலைக்காட்சி
(இந்தியா)
சேனல் 1829
வீடியோகான் டி2எச்
(இந்தியா)
சேனல் 552
ஏர்டெல் டிஜிட்டல் டிவி
(இந்தியா)
சேனல் 771
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி
(இந்தியா)
சேனல் 659
சன் டைரக்ட்
(இந்தியா)
சேனல் 132
மின் இணைப்பான்
ABNXcess
(மலேசியா)
சேனல் 556
IPTV
சிங்க்டெல் டிவி
(சிங்கப்பூர்)
சேனல் 638

வசந்த் தொலைக்காட்சி என்பது மே 5, 2008 ஆம் ஆண்டு முதல் தமிழில் இயங்கும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இந்த தொலைக்காட்சி சென்னை தமிழ்நடை தலைமையிடமாக வைத்து இயக்குகின்றது, மற்றும் வசந்த & கோ நிறுவனத்தின் எச். வசந்தகுமாருக்கு சொந்தமானது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sonia Gandhi launches satellite tv channel Vasanth". news.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "TV channel war in Tamil Nadu set to intensify". Daily News and Analysis. 12 August 2007. http://www.dnaindia.com/report.asp?NewsID=1115036. பார்த்த நாள்: 2008-10-08. 
  3. "Cong enters channel war in Tamil Nadu, Kerala". தி எகனாமிக் டைம்ஸ். 7 June 2007. http://economictimes.indiatimes.com/Cong_enters_channel_war_in_Tamil_Nadu_Kerala/articleshow/2105138.cms. பார்த்த நாள்: 2008-10-08. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த்_தொலைக்காட்சி&oldid=3591668" இலிருந்து மீள்விக்கப்பட்டது