பினைல்அசிட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினைல்அசிட்டோன்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயுபிஏசி பெயர்
1-பினைல்புரோப்பேன்-2-ஓன்
வேறு பெயர்கள்
பென்சைல்மெதில் கீட்டோன்; மெதில் பென்சைல் கீட்டோன்; பினைல்-2-புரோப்பனோன்
Identifiers
3D model (JSmol)
ChEBI
ChemSpider
ECHA InfoCard 100.002.859
KEGG
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
UNII
பண்புகள்
C9H10O
வாய்ப்பாட்டு எடை 134.18 கி·மோல்−1
தோற்றம் நிறமற்றது, இனிமையான மணம்
அடர்த்தி 1.006 கி/மிலி
உருகுநிலை −15 °செல்சியசு (5 °பாரன்கீட்டு; 258 கெல்வின்)
கொதிநிலை 214 to 216 °செல்சியசு (417 to 421 °பாரன்கீட்டு; 487 முதல் 489 கெல்வின்)
Magnetic susceptibility (χ)
-83.44·10−6 செமீ3/மோல்
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☑verify (what is ☑Y☒N ?)
Infobox references

பினைல்அசிட்டோன் (Phenylacetone) C6H5CH2COCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இது நிறமற்ற எண்ணெய் போன்ற திரவமாகும். கரிமக்கரைப்பான்களில் கரையக்கூடியதாகும். பொதுவாக P2P என்று அறியப்படக்கூடிய மீத்தாம்பிடமீன் மற்றும் ஆம்பிடமின் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. தவறான மற்றும் திருட்டுத்தனமான வேதியியலில் இதன் பயன்பாடுகளின் காரணமாக, 1980 ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்தப் பொருளானது கட்டுப்படுத்தப்பட்ட வேதிப்பொருட்களின் அட்டவணை II இல் சேர்க்கப்பட்டது[1] மனிதர்களில், பினைல்அசிட்டோனானது ஒரு ஆம்பிடமின் மற்றும் மீத்தாம்பிடமின் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றக் காரணியாக உள்ளது. இந்நிகழ்வானது எஃப்எம்ஓ3 இடைப்பொருளாக வருகின்ற ஆக்சிசனேற்ற அமீன்நீக்க வினை வழிமுறையில் நிகழ்கிறது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினைல்அசிட்டோன்&oldid=3679122" இலிருந்து மீள்விக்கப்பட்டது