கார்ட்டோசாட்-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ட்டோசாட்-1
திட்ட வகைபுலங்காணல்
இயக்குபவர்தேசிய தொலை உணர்வு மையம்[மேற்கோள் தேவை]
காஸ்பார் குறியீடு2005-017A
சாட்காட் இல.28649
இணையதளம்Cartosat-1 webpage
திட்டக் காலம்திட்டமிடப்பட்டது: 5 ஆண்டுகள்
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்ஐஆர் எஸ்-1[1]
விண்கல வகைபுவி கவனிப்பு செயற்கைக்கோள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு1,560 kg (3,439 lb)[2]
திறன்1100 வாட்சு
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்5 May 2005, 04:44 (2005-05-05UTC04:44) UTC[3]
ஏவுகலன்பிஎஸ் எல்வி-ஜி, சி6[4]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
சுற்றுவெளிசூரிய ஒளியின் சுற்றுப்பாதை
வட்டவிலகல்0.0003303
அண்மைவட்டணைப்புள்ளி616 km (383 mi)
கவர்ச்சிமையச்சேர்மை621 km (386 mi)
சாய்வு97.8603°
சுற்றுக்காலம்94.72 நிமிடம்

கார்ட்டோசாட்-1 (Cartosat-1) என்பது சூரிய ஒளியின் சுற்றுப்பாதையில் வலம்வரும் கார்ட்டோசாட் தொகுதியின் முதல் புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்தச் செயற்கைக்கோளினை தயாரித்து, பராமரித்து , விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்த செயற்கைக்கோள் மே 5, 2005 இல் முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி6 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தும் போது இதன் மொத்த எடை 1560 கிலோகிராம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் இந்திய நிலப்படவரைவியல் தொடர்பினை மேம்படுத்துவது ஆகும். இந்த செயற்கைக்கோள் புவி முழுவதையும் 126 நாள்களில் சுற்றி வந்தது.[5]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]


  1. Krebs, Gunter. "IRS P5 (Cartosat 1)". Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
  2. "Cartosat-1". Indian Space Research Agency. 5 May 2005. Archived from the original on 31 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Cartosat 1 - Spacecraft Details". National Space Science Data Center. NASA. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
  4. "PSLV C6/IRS-P5/HAMSAT Mission Brochure" (PDF). Indian Space Research Organisation. Archived from the original (PDF) on 31 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "NRSC: Cartosat-1". Archived from the original on 2015-08-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டோசாட்-1&oldid=3603618" இலிருந்து மீள்விக்கப்பட்டது