கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம்
Christelijk-Historische Unie
சுருக்கக்குறிCHU
தொடக்கம்9 July 1908
கலைப்பு11 October 1980
இணைந்ததுகிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி
தலைமையகம்Wassenaarseweg 7
The Hague
இளைஞர் அமைப்புChristian Historical Youth Organisation
Think tankSavornin Lohman Foundation
உறுப்பினர்26.000 (1979)
கொள்கைChristian democracy
Social conservatism
Economic liberalism
அரசியல் நிலைப்பாடுCentre-right
சமயம்Dutch Reformed Church
Evangelical Lutheran Church
Remonstrants
பன்னாட்டு சார்புNone
ஐரோப்பிய சார்புEuropean Union of Christian Democrats[1]
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுChristian Democratic Group
நிறங்கள்Dark blue

கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் (டச்சு: Christelijk-Historische Unie, CHU) நெதர்லாந்து நாடின் ஓர் அரசியல் கட்சி ஆகும்.1980 ஆம் ஆண்டு இக் கட்சி கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இனைந்துவிட்டது. கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இணைந்தவை கத்தோலிக்க மக்கள் கட்சி, புரட்சி எதிர்ப்புக் கட்சி, கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் முதலிய கட்சிகளாகும். இதன் கட்சி தலைவராக மே மாதம் 18ஆம் நாள் 2012ஆம் ஆண்டு முதல் சிப்ரான்ட் வான் ஹார்ஸ்மா பூமா இருந்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Thomas Jansen; Steven Van Hecke (19 May 2011). At Europe's Service: The Origins and Evolution of the European People's Party. Springer Science & Business Media. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-19414-6. https://books.google.com/books?id=kXEA8XGdEb8C&pg=PA23.