எத்தில் ஐசோவலேரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில் ஐசோவலேரேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் 3 3-மெத்தில்பியீட்டேனோயேட்டு
வேறு பெயர்கள்
பியூட்டேனாயிக் அமிலம், 3-மெத்தில்-, எத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
3301-94-8
ChemSpider 7657
InChI
  • InChI=1S/C7H14O2/c1-4-9-7(8)5-6(2)3/h6H,4-5H2,1-3H3
    Key: PPXUHEORWJQRHJ-UHFFFAOYSA-N
  • InChI=1/C7H14O2/c1-4-9-7(8)5-6(2)3/h6H,4-5H2,1-3H3
    Key: PPXUHEORWJQRHJ-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7945
SMILES
  • CC(C)CC(=O)OCC
பண்புகள்
C7H14O2
வாய்ப்பாட்டு எடை 130.19 g·mol−1
மணம் பழ வாசனை
-91.1•10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

எத்தில் ஐசோவலேரேட்டு (Ethyl isovalerate) என்பது C7H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில் ஆல்ககால் மற்றும் ஐசோவலேரிக் அமிலம் இரண்டும் வினைபுரிந்து இந்த எசுத்தர் சேர்மம் உருவாகிறது. பழத்தின் வாசனையையும் [1] நறுமணச் சுவையையும் [2] பெற்று உணவுக்கூட்டுப் பொருளாகவும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் எத்தில் ஐசோவலேரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ethyl isovalerate". thegoodscentscompany.com.
  2. "Ethyl isovalerate". drugs.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_ஐசோவலேரேட்டு&oldid=2604510" இலிருந்து மீள்விக்கப்பட்டது