வட கண்டம் தர்மபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட கண்டம் தர்மபுரீசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்[தொகு]

திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 7 கிமீ வட கண்டம் உள்ளது. கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்றழைக்கப்படுகிறது.

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் தர்மபுரீசுவரர் ஆவார். இறைவி சுவர்ணாம்பாள் ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009