லக்சம்பர்க் (பெல்ஜியம்)

ஆள்கூறுகள்: 49°52′N 05°42′E / 49.867°N 5.700°E / 49.867; 5.700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லக்சம்பர்க்
Luxemburg (Dutch, German)
மாகாணம்

கொடி
லக்சம்பர்க்-இன் சின்னம்
சின்னம்
Location of லக்சம்பர்க்
ஆள்கூறுகள்: 49°52′N 05°42′E / 49.867°N 5.700°E / 49.867; 5.700
Country பெல்ஜியம்
மண்டலம் வல்லோனியா
பரப்பளவு
 • மொத்தம்4,443 km2 (1,715 sq mi)
இணையதளம்official website

லக்சம்பர்க் (பிரெஞ்சு மொழி: Luxembourg; டச்சு: Luxemburg; இடாய்ச்சு மொழி: Luxemburg) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள தெற்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (கிழக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) லக்சம்பர்க், பிரான்சு நாடுகளுடனும் நாமுர், லீகி முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்சம்பர்க்_(பெல்ஜியம்)&oldid=2603855" இலிருந்து மீள்விக்கப்பட்டது