ஹாய்நட்

ஆள்கூறுகள்: 50°30′N 04°55′E / 50.500°N 4.917°E / 50.500; 4.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாய்நட்
மாகாணம்
ஹாய்நட்-இன் கொடி
கொடி
ஹாய்நட்-இன் சின்னம்
சின்னம்
Location of ஹாய்நட்
ஆள்கூறுகள்: 50°30′N 04°55′E / 50.500°N 4.917°E / 50.500; 4.917
நாடு பெல்ஜியம்
மண்டலம் வல்லோனியா
தலைநகரம்மோன்ஸ்
அரசு
 • ஆளுநர்டோமி லிக்லர்க்
பரப்பளவு
 • மொத்தம்3,800 km2 (1,500 sq mi)
இணையதளம்official website

ஹாய்நட் (பிரெஞ்சு மொழி: Hainaut, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ɛno]; டச்சு: Henegouwen, IPA: [ˈɦeːnəɣʌuə(n)] (கேட்க)) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) மேற்கு பிளாண்டர்சு, கிழக்கு பிளாண்டர்சு, [[பிளமிஸ் பிராபர்ன்ட்], வல்லோனியா பிராபர்ன்ட்,நாமுர் மற்றும் மாகாணங்களுடன் அமைந்துள்ளது. தெற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாய்நட்&oldid=2603857" இலிருந்து மீள்விக்கப்பட்டது