விருத்தாக்ஷத்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருத்தாக்ஷத்திரன் என்பர் மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் துரியோதனனின் தங்கையாகிய துச்சலையின் மாமனார் இந்த விருத்தாக்ஷத்திரன் பாரத போரில் புகழ்மிக்க ஜயத்திரதன் என்னும் வீரனின் தந்தையும் ஆவார்.

அர்ஜூனனால் தனது மகன் ஜயத்திரதனின் தலை துண்டிக்கப்பட்டு இறப்பான் என்பதை அறிந்த இவர் காட்டில் சென்று தவம் இயற்றி அதைை முறியடிக்க முயற்சி செய்தார் ஆனால் இது கிருஷ்ணனின் சூழ்ச்சியால் முறியடிக்கப்பட்டது.

விருத்தாக்ஷத்திரன் தவம்[தொகு]

ஜெயத்ரதனின் தலையைை யார் கீழேே தள்ளுகிறார்கள் அவர்கள் தலை அடுத்த கணமே வெடித்து இறக்க வேண்டும் என்னும் வினோதமான வரத்தை பெற்றான். கிருஷ்ணனின் முறியடிப்பு மகன் இறந்த சோகத்தால். அர்ஜுனன் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவானது தனக்கு எமனாக வந்த அர்ஜுனன் சாக போவதை ஜெயத்ரதன் காண வந்தான் அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு அர்ஜுனனை அவன் தலையை துண்டிக்க செய்தான் கிருஷ்ணன். துண்டிக்கப்பட்ட தலை சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த விருத்த திறன் மடியில் போய் விழும்படி செய்தான் அர்ஜுனன் கண்மூடி அமர்ந்திருந்த அவன் மடியில் வந்து விழுவது என்னவென்று அறியாத அனிச்சைச் செயலாய் அதை கீழே தள்ளினான் உடனே தலை கீழே விழுந்தது தலையை கீழே தள்ளி அவன் தலை வெடித்து இறக்கவேண்டும் என்னும் வர உள்ளதால் தானே தலை சிதறி இறந்தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருத்தாக்ஷத்திரன்&oldid=3598199" இலிருந்து மீள்விக்கப்பட்டது