பேச்சு:சமவுரிமைப் பகிர்வு பிணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • Peer-to-peer என்பதை "இணை-இணை" என்றோ, "இணை-பிணை" என்றோ கூறலாம். Peer என்னும் சொல் இலத்தீன் "par" என்னும் சொல்லிலிருந்து பிறப்பதாலும் அதற்கு "இணை" (equal) என்பதே பொருள் என்பதாலும் சகா-சகா -வை மாற்றுவது நல்லது. --பவுல்-Paul 04:34, 2 ஏப்ரல் 2011 (UTC)
ஆம் “சகா” என்றால் “நண்பன்” என்று பொருள் தோனிக்கிறது. “இணை” என்று மாற்றலாம்--சோடாபாட்டில்உரையாடுக 06:46, 2 ஏப்ரல் 2011 (UTC)
  • Peer-to-Peer Network என்பதைச் சமவுரிமைப் பகிர்வு பிணையம் எனலாம். சகா என்பது பொருந்தாத சொல். ஒத்தவுரிமையுடைய என்பது இங்கு கருத்து.--செல்வா (பேச்சு) 17:29, 8 மே 2017 (UTC)[பதிலளி]