வெண் சிறகு மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் சிறகு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பிசிபார்மிசு
குடும்பம்: பிசியிடே
பேரினம்: டென்ட்ரோகோபோசு
இனம்: டெ. லியுகோபடரசு
இருசொற் பெயரீடு
டென்ட்ரோகோபோசு லியுகோபடரசு
(சால்வோதாரி, 1870)

வெண் சிறகு மரங்கொத்தி (White-winged woodpecker) என்பது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இருசொற் பெயரீட்டு முறையில் இப்பறவையின் அறிவியல் பெயர் டென்ட்ரோகோபோசு லியுகோபடரசு என்பதாகும்[2]. ஆப்கானித்தான், சீனா, ஈரான்,[3] கசக்கசுத்தான், கிர்கிசுத்தான், தயிகிசுத்தான், துருக்மெனிசுதான், உசுபெக்கிசுத்தான், போன்ற நாடுகளில் இப்பறவை காணப்படுகிறது. மிதமான காடுகளும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகளும் வெண் சிறகு மரங்கொத்தியின் இயற்கை வாழிடங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Dendrocopos leucopterus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681130A92893400. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681130A92893400.en. https://www.iucnredlist.org/species/22681130/92893400. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Dendrocopos leucopterus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  3. http://www.irandeserts.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_சிறகு_மரங்கொத்தி&oldid=3740208" இலிருந்து மீள்விக்கப்பட்டது