மூன்றாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர்
the Interwar Period பகுதி
நாள் 6 மே - 8 ஆகஸ்டு 1919
இடம் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் ஆப்கானித்தான்
ராவல்பிண்டி உடன்படிக்கை
  • போரில் ஆப்கானிய ராஜதந்திரம் வென்றது.[1]
  • முடிவற்ற போர் நடவடிக்கைகள் [2]
  • துராந்து எல்லைக்கோட்டை மீண்டும் உறுதிப்படுத்தல்
  • ஆப்கானித்தான் தனது வெளியுறவுக் கொள்கைகளை தன்னாட்சியுடன் மேற்கொள்ள வழிவகுத்தது.
பிரிவினர்
ஆப்கானித்தான்  ஐக்கிய இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
  • ஆப்கான் அமீர் அமானுல்லா கான்
  • ஆப்கான் அமீர் முகமது நாதிர் ஷா
  • சர் ஆர்தர் பாரெட்
  • ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டயர்
  • அலெக்சாண்டர்
பலம்
50,000 - 80,000 பஷ்தூன் பழங்குடிப் படைகள் 8 டிவிசன் படைகளில், 5 தரைப்படைகள், 3 குதிரை வீரர்கள் மற்றும் பீரங்கிகள்
இழப்புகள்
1,000 இறந்தனர்[3] போரில் 236 கொல்லப்பட்டனர், 1,516 நோயால் இறந்தனர் அல்லது காயமுற்றனர்.[4]


மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் அல்லது மூன்றாம் ஆப்கான் போர் (Third Anglo-Afghan War also referred to as the Third Afghan War),) (பஷ்தூ: د افغان-انګرېز درېمه جګړه), ஆப்கானித்தான் அமீரகப் படைகள், பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை 6 மே 1919 முதல் 8 ஆகஸ்டு 1919 முடிய நடத்திய தாக்குதல்களை, பிரித்தானியப் படைகள் எதிர்கொண்டனர்.[5][6][7][8][9]

இப்போரில் ஆப்கானித்தான் படைகள் வென்றதால், பிரித்தானியர்களின் தலையீடு இன்றி, வெளியுறவு விவகாரங்களில் தன்னாட்சியுடன் ஆப்கானித்தான் செயல்பட வழிவகுத்தது.[10] இப்போரில் பிரித்தானியர்கள் தோற்றாலும், ராவல்பிண்டி உடன்படிக்கையின் படி, ஆப்கானியர்கள் முன்னர் இரண்டாம் ஆங்கிலேய - ஆப்கான் போரில் வரையறுத்து ஒப்புக் கொண்ட துராந்து எல்லைக்கோட்டை இப்போர் முடிவிலும் ஏற்றுக்கொண்டனர். இனி பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பகுதிகளில் ஆப்கானியப் படைகள் குறுக்கீடு செய்வதில்லை என ஆப்கானியர்களால் உறுதியளிக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]


  1. Lansford 2017, ப. 47.
  2. Cavanna 2015, ப. xviii.
  3. "Third Anglo-Afghan War 1919". OnWar.com. Archived from the original on 6 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 July 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Molesworth 1962, ப. vii
  5. Dijk, Ruud van; Gray, William Glenn; Savranskaya, Svetlana; Suri, Jeremi; Zhai, Qiang (2013-05-13). Encyclopedia of the Cold War. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135923105. https://books.google.com/books?id=xNEI5CEZX-UC&pg=PT80. 
  6. Adamec, Ludwig W. (2012). Historical Dictionary of Afghanistan. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780810878150. https://books.google.com/books?id=AAHna6aqtX4C&pg=PA203. 
  7. Pazhvāk, ʻabd al-Raḥmān (195?). Aryana, ancient Afghanistan. https://books.google.com/books?id=vNg5AQAAIAAJ. 
  8. Jawed, Mohammed Nasir (1996). Year Book of the Muslim World. Medialine. https://books.google.com/books?id=b7wMAQAAMAAJ. 
  9. "Anglo Afghan Wars". Encyclopaedia Iranica. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  10. Barthorp 2002, ப. 157–158