வினைவேகமிகு கந்தக மூலக்கூறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினைவேகமிகு கந்தக மூலக்கூறுகள் (Reactive sulfur species -RSS) என்பவை தயால் - புரதங்கள் மற்றும் நொதிகளை ஆக்சிசனேற்றம் மற்றும் கட்டுப்படுத்தும் செயல்களைக் கட்டுப்படுத்தும் கந்தகத்தை அடிப்படையாகக் கொண்ட வேதியியல் சேர்மங்களின் குடும்பம் ஆகும். இவை, தயால்கள் மற்றும் டைசல்பைடுகள் ஆகியவை உயர் ஆக்சிசனேற்ற நிலைகளுக்கு ஆக்சிசனேற்றம் அடைவதால் உருவாக்கப்படுகின்றன. பெர்சல்பைடுகள், பாலிசல்பைடுகள் மற்றும் தயோசல்பேட்டு ஆகியவை இத்தகைய மூலக்கூறுகளுக்கு உதாரணங்களாகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Giles, GI; Jacob, C. "Reactive sulfur species: an emerging concept in oxidative stress". Biol Chem 383: 375-88. doi:10.1515/BC.2002.042. பப்மெட்:12033429. 
  2. "Biogenesis of reactive sulfur species for signaling by hydrogen sulfide oxidation pathways". Nature Chemical Biology 11. doi:10.1038/nchembio.1834. பப்மெட் சென்ட்ரல்:4818113. http://www.nature.com/nchembio/journal/v11/n7/full/nchembio.1834.html. பார்த்த நாள்: January 28, 2016.