பெராயோலோயைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெராயோலோயைட்டுFerraioloite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMgMn2+4(Fe2+0.5Al0.5)4Zn4(PO4)8(OH)4(H2O)20
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2]

பெராயோலோயைட்டு (Ferraioloite) என்பது MgMn2+4(Fe2+0.5Al0.5)4Zn4(PO4)8(OH)4(H2O)20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் அரிய ஒரு கனிமச் சேர்மமாகும். பால்சுடெரைட்டு என்ற பாசுப்பேட்டு கனிமத்துடன் தொடர்பு கொண்ட கனிமமாக இது கருதப்படுகிறது [1][2]. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தின் கிளீவ்லேண்டு மாகாணத்தில் அமைந்துள்ள ஃபூட் இலித்தியம் நிறுவன சுரங்கத்தின் தீப்பாறைகளில் பெராயோலோயைட்டு கனிமம் காணப்படுகிறது. 1947 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த யேம்சு ஏ பெராயோலோவின் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mills, S.J., Grey, I.E., Kampf, A.R, MacRae, C.M., Smith, J.B., Davidson, C.J., and Glenn, A.M., 2015. Ferraioloite, IMA 2015-066. CNMNC Newsletter No. 28, December 2015, 1862; Mineralogical Magazine 79, 1859–1864
  2. 2.0 2.1 "Ferraioloite: Ferraioloite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  3. Mineralienatlas: Ferraioloite
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெராயோலோயைட்டு&oldid=2589908" இலிருந்து மீள்விக்கப்பட்டது