இடுக்கி இயக்கம் (இராணுவ உத்தி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடுக்கி இயக்கத்தில் சிவப்புப் படை முன்னேறும் நீலப் படையைச் சுற்றி வளைக்கிறது.
கன்னே போரில் உரோமானிய இராணுவத்தின் அழிவு. இது "சரியான நிர்மூலப் போர்" என்று அழைக்கப்படுகிறது.
பிரான்ஸ் போரின் போது நேச நாடுகளின் படைகள் ஃப்லான்டர்ஸ் என்ற இடத்தில் சுற்றி வளைக்கப்படுதல்
யுரேனஸ் நடவடிக்கையின் போது ஜெர்மானிய ஆறாவது இராணுவம் சுற்றி வளைக்கப்படுதல்

இடுக்கி இயக்கம் அல்லது இரட்டை சுற்றி வளைப்பு என்பது ஒரு இராணுவ நடவடிக்கை ஆகும். இதில் படைகள் ஒரே நேரத்தில் எதிரிகளின் படை அமைப்பின் இரு பக்கங்களையும் தாக்குகின்றன.

எதிரிப் படைகள் ஒரு இராணுவத்தின் மையத்தை நோக்கி முன்னேறும் போது இந்த இயக்கம் நிகழ்கிறது. அந்நேரத்தில் இராணுவமானது பதில் செயலாக எதிரிப் படையை தன் வெளிப்புறப் படைகள் மூலம் இரு பக்கங்களிலும் சுற்றி வளைக்கிறது.

உசாத்துணை[தொகு]