டெட்ராபுரோமோயெத்திலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராபுரோமோயெத்திலீன்
இனங்காட்டிகள்
79-28-7 Y
ChemSpider 59617 N
EC number 201-192-0
InChI
  • InChI=1S/C2Br4/c3-1(4)2(5)6 N
    Key: OVRRJBSHBOXFQE-UHFFFAOYSA-N N
  • InChI=1/C2Br4/c3-1(4)2(5)6
    Key: OVRRJBSHBOXFQE-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66232
SMILES
  • C(=C(Br)Br)(Br)Br
பண்புகள்
C2Br4
வாய்ப்பாட்டு எடை 343.64 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை 50 °C (122 °F; 323 K)
கொதிநிலை 226 °C (439 °F; 499 K)
-114.8•10−6செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

டெட்ராபுரோமோயெத்திலீன் (Tetrabromoethylene) என்பது C2Br4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் எத்திலீனின் புரோமினேற்ற வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. பியூட்டேனுடன் ஆக்சிசன் மற்றும் புரோமின் சேர்த்து ஆக்சிபுரோமினேற்ற வினைக்கு உட்படுத்தி டெட்ராபுரோமோயெத்திலீன் தயாரிக்கப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராபுரோமோயெத்திலீன்&oldid=2578725" இலிருந்து மீள்விக்கப்பட்டது