நாட்டுக்கொரு நல்லவள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டுக்கொரு நல்லவள்
இயக்கம்கே. தசரத ராமைய்யா
தயாரிப்புஆர். சுப்பையா
மெஜெஸ்டிக் பிக்சர்ஸ்
கதைஆச்சார்யா ஆத்ரேயா
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
பாலைய்யா
எஸ். வி. சகஸ்ரநாமம்
பீர் முகமது
சிவசூரியன்
விஜயகுமாரி
பண்டரிபாய்
காமினி
அங்கமுத்து
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுசூலை 17, 1959
ஓட்டம்.
நீளம்15104 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாட்டுக்கொரு நல்லவள் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தசரத ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180914010709/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails29.asp. பார்த்த நாள்: 2022-05-08. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுக்கொரு_நல்லவள்&oldid=3801367" இலிருந்து மீள்விக்கப்பட்டது