விஜிலா சத்யானந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜிலா சத்யானந்த்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2014
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிமுக

விஜிலா சத்யானந்த் (Vijila Sathyanath) ஓர் இந்திய அரசியல்வாதியும், திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தமிழகத்தின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கட்சியின் பொதுக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.[2] இவர் ராஜ்ய சபையில் உறுப்பினராக 2014-20 வரை இருந்தார். இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுக கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், 8 சூலை 2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[3]

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜிலா_சத்யானந்த்&oldid=3917529" இலிருந்து மீள்விக்கப்பட்டது