மெத்தக்ரைலோயில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தக்ரைலோயில் குளோரைடு
Skeletal formula of methacryloyl chloride
Skeletal formula of methacryloyl chloride
Ball-and-stick model of methacryloyl chloride
Ball-and-stick model of methacryloyl chloride
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பெத்தைல்புரோப்-2-யினோயில் குளோரைடு
வேறு பெயர்கள்
மெத்தக்ரைலோயில் குளோரைடு
இனங்காட்டிகள்
920-46-7 Y
ChemSpider 12940 N
EC number 213-058-9
InChI
  • InChI=1S/C4H5ClO/c1-3(2)4(5)6/h1H2,2H3 N
    Key: VHRYZQNGTZXDNX-UHFFFAOYSA-N N
  • InChI=1/C4H5ClO/c1-3(2)4(5)6/h1H2,2H3
    Key: VHRYZQNGTZXDNX-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13528
SMILES
  • CC(=C)C(=O)Cl
பண்புகள்
C4H5ClO
வாய்ப்பாட்டு எடை 104.53 g·mol−1
அடர்த்தி 1.07 கி/மி.லி[1]
கொதிநிலை 95 முதல் 96 °C (203 முதல் 205 °F; 368 முதல் 369 K)[1]
வினைபுரியும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் CAMEO Chemicals MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மெத்தக்ரைலோயில் குளோரைடு (Methacryloyl chloride) என்பது C4H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். மெத்தக்ரைலிக் அமிலத்தின் அமிலக் குளோரைடு மெத்தக்ரைலோயில் குளோரைடு என்க் கருதப்படுகிறது. பலபடிகளை பேரளவில் தயாரிப்பதற்கு மெத்தக்ரைலோயில் குளோரைடு பயன்படுகிறது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]