எப்டேனாயில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எப்டேனாயில் குளோரைடு (Heptanoyl chloride ) என்பது C7H13ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். ஏழு கார்பன்களைக் கொண்ட நேர்சங்கிலி கட்டமைப்பால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. கரிமத் தொகுப்பு வினைகளில் எப்டேனாயில் குளோரைடு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Heptanoyl chloride". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்டேனாயில்_குளோரைடு&oldid=2576451" இலிருந்து மீள்விக்கப்பட்டது